நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கராஸ் பகுதியில் இருந்து தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் பொதுமக்களின் நடைபாதையில் சாய்ந்த நிலையில் எப்போது விழும் மரம் என்ற அச்சத்தில் நடைபாதையில் செல்லும் பொதுமக்களின் நிலை?இதன் பெரியமரகிளைகள் சாலையோரத்தில் செல்லும் வாகனங்கள் மீது எப்போது விழும் ஒட்டுநர்களின் அச்சம்?
இந்த சாலை முக்கியமான சாலை இதன் அருகே ஆளுந்ர் மாளிகை உதகை நகர காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ள இடம் இந்தசாலையில் பல முக்கிய பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் உள்ளூர் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் சாலை. தற்போது பெய்து வரும் மழையால் மரம் எப்போது விழும் என தெரியாத நிலை?இந்த முக்கியமான சாலையில் இந்த ஆபத்தன மரக்கிளைகளை அகற்ற ஏன் சம்மந்த. பட்ட துறையினர் முன் வரவில்லை?பொதுமக்களுக்கு உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய இந்த மரக்கிளைகளை அகற்ற நீலகிரி மாவட்ட. ஆட்சியர் அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி பொதுமக்களின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட. நிருபர் ரமேஷ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









