இரவு நேர ஊரடங்கு… வெறிச்சோடிய கீழக்கரை சாலைகள்…

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழக அரசு பிறப்பித்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக இரவு 10மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலுக்கு இன்று  (20/04/2021) முதல் அமலுக்கு வந்தது.

இதன் அடிப்படையில் இரவு 9 மணி அளவில் கீழக்கரை காவல் துறையினர் அனைத்து கடைகளையும் அடைக்க கோரிக்கை வைத்தனர், இதனால் கடைகள் 9மணி முதல் அடைக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!