21 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
செய்திகள்

டியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியல், வேதியியல் அறிவியலாளர் அரால்டு கிளேட்டன் யுரே பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 29, 1893).

நிலாவின் மறுபக்க ஒளிப்படங்களின் ஆசிரியர், இரஷ்ய வானியலாளர் நிக்கொலாய் பாவ்லோவிச் பரபாசொவ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 29, 1971).

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், சாஹித்ய அகாடமி விருது பெற்ற புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 29, 1891).

பேரையூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டது.

வேலூர் டிஎஸ்பியாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு.

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே திமுக சார்பில் நீர் மோர் பந்தல் துவக்கப்பட்டது.

டிராக்டர் ஓட்டுநர் வீட்டில் திடீர் தீ விபத்து.

மின்சார வட்டவில் விளக்கு மற்றும் மணலிலும் நீரிலும் ஏற்படும் அதிர்வுகள் குறித்த ஆராய்ச்சி செய்த ஆங்கிலேய கணிதவியலாளர், இயற்பியலாளர், ஹெர்த்தா அயர்ட்டன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 28, 1854).

பால்வெளியின் கட்டமைப்பையும் படிமலர்ச்சியையும் பற்றிய ஆய்வுக்காகவும் போக் உருண்டைகளின் கண்டுபிப்புக்காகவும் பெயர்பெற்ற டச்சு-அமெரிக்க வானியலாளர் பார்தோலோமியசு ஜான் பார்ட் போக் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 28, 1906).

கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் கிடாமுட்டுவிழா.

மீண்டும் நளினிக்கு பரோல் நீடிப்பு வேலூர் சிறைச்துறை தகவல்.

நிலக்கோட்டையில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பொது மருத்துவமுகாம்.

தென்காசியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா..

மதுரையில் சரக்கு ரயில்தடம்புரண்டது இதனால் மதுரையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் காலதாமதமாக புறப்பட்டது.

மதுரை அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் பட்டதாரி விவசாயி வேதனை.

மதுரை பாலமேடு பகுதிகளில் நோய் தாக்குதலால் காலிபிளவர் விலைச்சல் பாதிப்பு விவசாயிகள் கவலை.

மகபூப் பாளையம் பகுதியில் நடைபெற்ற சமத்துவ இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மின்மாற்றியில் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

குடியாத்தம் அருகே 50 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பிடிபட்டது காரில் வந்த இரண்டு பேர் தப்பி ஓட்டம்.

மோர்ஸ் தந்திக் குறிப்பு மற்றும் ஒற்றைக் கம்பி தந்தி முறை ஆகியவற்றைக் கண்டுபிடித்த, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் சாமுவெல் மோர்ஸ் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27, 1791).

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!