01 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
செய்திகள்

நிலக்கோட்டை பகுதியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்கள். வாகனங்களை மறித்து வசூல் செய்யும் போலீஸ்

தேர்வு நடத்துவதில் அவசரம் காட்டாமல் சரியாக திட்டமிட்டு கோவிட் – 19 வைரஸ் தொற்று பரவல் கட்டுபடுத்தப்பட்ட பிறகு மாணவர்கள் – ஆசிரியர்கள் நலன்களை காத்திடும் வகையில் , அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு உறுதிபடுத்தி 10 ஆம் வகுப்பு தேர்வினை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி- ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்..

ஒசூர் மாநகர SDPI சார்பில் ஏழைகளுக்குநிவாரண பொருள்

கொரோனா கொள்ளை நோயைவிட பெரிய துயரம், நாடு பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்களால் நெறிக்கப்படுவது ஆகும். இத்தகைய சர்வாதிகாரப் போக்குகளை மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்:-வைகோ..!

செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியத்தில் 1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில்நடக்கும் வளர்ச்சிப் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்..

மாக்ஸ்வெல்லின் களச் சமன்பாடுகளை மின்சாரம், காந்தவியல் விசைகளையும் ஆற்றல் பாயத்தையும் கொண்டு சீரமைத்த ஆலிவர் ஹெவிசைடு பிறந்த தினம் இன்று (மே 18, 1850)

பாலக்கோடு அருகே சமூக பாதுகாப்பு துறையின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவின் கீழ் கொரோனோ விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.!

பள்ளபட்டி அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை தமிழக வனதுறை அமைச்சர் வழங்கினார் 

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருள் வழங்குதல்..

நோபல் பரிசு பெற்ற ச.வெ.இராமன் மகன், உலகளாவியப் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் வெங்கடராமன் இராதாகிருட்டிணன் பிறந்த தினம் இன்று (மே 18, 1929)

பொது ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி-சமூக விலகல்,கொரோனா தடுப்பு முறைகளை தொடர்ந்து கடைபிடிக்குமாறு கடையநல்லூர் நகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்…

மண்டபத்தில் சூறாவளி. விசைப்படகுகள் சேதம்..

மண்டபம் பொதுமக்களுக்கு அதிமுக., எம்எல்ஏ உதவிக்கரம்

“KEEGGI” மற்றும் “BLACK & WHITE LUNGIEZ” இணைந்து நடத்திய ஒவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்…

தொல் திருமாவளவனை விமர்சித்து கார்ட்டூன்வெளியிட்ட வர்மா மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும்:-தெஹ்லான் பாக்கவி கோரிக்கை!

ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் காவல்துறை உயர்அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.!

கொரோனா பாதிப்பிலிருந்து தமிழக மக்களை காக்க மதுரையில் நாதஸ்வர, தவில் இசை கலை பிரார்த்தனை..

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்: தமீமுன் அன்சாரி கைது;கைதான இடத்தில் பதாகை ஏந்தி மு.தமிமுன் அன்சாரி MLA உள்ளிட்ட மஜகவினர் முழக்கம்!

மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பால் வளத்துறை அமைச்சர் உணவு மற்றும் உடைகள் வழங்கினார்..

புலம் பெயர் தொழிலாளர்கள் 1460 பேர் சிறப்பு ரெயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!