15 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
செய்திகள்

சோதனைக் குழாய்க் குழந்தை பிறப்பு முறையைக் கண்டுபிடித்த, நோபல் பரிசு வென்ற, இங்கிலாந்து உயிரியலாளர் ராபர்ட் ஜெப்ரி எட்வர்ட்சு நினைவு நாள் இன்று (ஏப்ரல் 10, 2013).

இருபது வயதுக்குள்ளேயே கணிதத்தில் சாதனை படைத்த பிரான்ஸ் அறிவியலாளர் ஜோசப் லூயி லாக்ராஞ்சி நினைவு நாள் இன்று (ஏப்ரல் 10, 1813).

கழிவு வெளியேறுவது தடுக்கப்படுமா.

காளையார் கோவில் அருகே கார் நிலை தடுமாறி விபத்திற்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

ஊரடங்கு எதிரொலியாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவிலின் 5 நாள் திருவிழா ஒரே நாளில் நடந்து முடிந்தது.

முக கவசம் அணியாத நபர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி .

மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு.

ஒரு சகோதரர் கடவுள் உங்களுக்குக் கொடுத்த நண்பர், ஒரு நண்பர் உங்கள் இதயம் தேர்ந்தெடுத்த ஒரு சகோதரர், உலக உடன்பிறப்புகள் நாள் (Siblings Day) இன்று (ஏப்ரல் 10).

வேலூர் மாவட்டத்தில் கொகோனா 2 -வது அலை பரவி வரும் நிலையில் ஆட்சியர் சண்முகசுந்தரம் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளார்.

அரசு பஸ்களில் கிருமி நாசினி மற்றும் வெப்ப பரிசோதனை:

செங்கம் அருகே அடுத்தடுத்து வாகன விபத்தில் 6 பேர் படுகாயம் – மருத்துவமனையில் அனுமதி

உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் உள்ள பொக்குலாங்கரடு மலையில் திடீர் தீவிபத்து. தீயணைப்புதுறை வீரர்கள் தீயை அணைத்து தீ பரவாமல் தடுத்தனர்.

ராமநாதபுரம் வனச்சரக அலுவலருக்கு பன்னாட்டு வனச்சரகர் விருது.

மதுரையில் முககவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் வசூல்.

மதுரையில் செயல்பட்டு வரும் ஆந்திரா வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அந்த வங்கிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பு.: ஆணையர் விசாகன் தகவல்.

பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து .

யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ள காட்சிகளுக்கு எதிர்ப்பு.

மண்ணச்சநல்லூர் தாலுகாவை சேர்ந்த ராமச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு.

திருநெல்வேலியை சேர்ந்த மீனாட்சி சுந்தரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!