02 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
மாவட்ட செய்திகள்

மதுரையில் உணவு பாதுகாப்பு துறை உரிமம் வங்காமல் ஹோட்டல் நடத்திய உரிமையாளருக்கு 2 மாதம் சிறைத் தண்டனை

110 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு.

செங்கம் பகுதியில் வெயில் சுட்டெரிப்பதால் தர்பூசணி விற்பனை களைகட்டி உள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு – மாவட்ட ஆட்சியா் தகவல்

ரயில்வே இருபாலர் பள்ளி வாக்குச் சாவடியில் தெர்மல் சானி டைசர் பணிக்கு ரூ 500 கொடுப்பதாக அழைத்து வரப்பட்ட இளைஞர்களுக்கு ரூ 250 வழங்கப்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக சீலிடப்பட்டன.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை.

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு நிலையமாக தரமுயர்த்தக் கோரிய வழக்கு.

அரசு மருத்துவமனைகளில் தாமதமில்லா சிகிச்சை தொடர்பான வழக்கு முடித்து வைப்பு.

பல அறிவியல் கருவிகளை கண்டறிந்த, உலகப் புகழ்பெற்ற அமெரிக்க வானியல் நிபுணர் டேவிட் ரிட்டன்ஹவுஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 8, 1732).

ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளில் ‘கால்வின் சுழற்சி’யைக் கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியலாளர் மெல்வின் கால்வின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 8, 1911).

உலக புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, அச்சுப்பொறியாளர், மண்பாண்டக் கலைஞர், கவிஞர், நாடக ஆசிரியர் பாப்லோ பிக்காசோ நினைவு நாள் இன்று (ஏப்ரல் 8, 1973).

நரம்புக்கடத்திகளின் நடவடிக்கைகளை தடுக்க மருந்துகள் கண்டுபிடித்த, மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற டேனியல் போவே நினைவு நாள் இன்று (ஏப்ரல் 8, 1992).

சட்டமன்ற பொதுத்தேர்தல்; தென்காசி மாவட்டத்தில் 72.58% வாக்குப்பதிவு.

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா தனது வாக்கினை பசுமலை CSi பள்ளியில்யில் பதிவு செய்தார்.

மதுரை முனிச்சாலை பகுதியில் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் சரவணன் தனது வாக்கினை பதிவு செய்தார் .

திமுக வேட்பாளர் சின்னம்மாள் தனது முதல் வாக்கினை ஆரப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.

வாக்காளருக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் பொன்னுதாய் திடீர் சாலை மறியல்.

ஓட்டு போட வந்த ஓய்வு பெற்ற மின் பொறியாளர் வாகனம் மோதி பலி.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுற்ற நிலையில் தேர்தல் அலுவலர்கள் வாக்குஎந்திரங்கள், விபேட், உள்ளிட்ட அனைத்தும் சீல் வைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!