27 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
மாவட்ட செய்திகள்

வேலூர் கேரளா சமாஜத்தில் இன்று 15-ம் தேதி ஓணம் விழா நடைபெற்றது.

ராஜஸ்தானில் கனமழை

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போலந்து நாட்டில் பயிற்சி பெற்றவருடன் விண்வெளி ஆராய்ச்சி கலந்துரையாடல் நடைபெற்றது.

அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா.

போளூரில் 1லட்சம் விதைபந்துகள் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார்.

கீழக்கரை மக்களின் தேவையை கருதி 24 மணிநேரமும் செயல் படும் ஆயிஷா மருத்துவமனை இன்று 15.09.19 காலை திறக்கப்பட்டது

நிலக்கோட்டையில் திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம்

நிலக்கோட்டை அருகே லாரி மோதி காய்கறி வியாபாரி பலி.

வின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து ‘தங்க டாய்லெட்’ திருட்டு:

சூளைமேடு காவல் பெண் ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு

நெல்லை சந்திப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

தென் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் 21 பேர் உள்பட 100 பேருக்கு அண்ணா விருது தமிழக அரசு அறிவிப்பு

திமுக தலைவர் ஸ்டாலின் கட்டளைக்கு இணங்க மதுரை மாவட்டத்தில் எங்கையுமே பேனர் வைக்க மாட்டோம், நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம் – என உசிலம்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்தார்

முன்விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்த வழக்கில் 3 நபருக்கு ஆயுள் தண்டனை பெற்றுக்கொடுத்த தேனி மாவட்ட காவல்துறை

திருவண்ணாமலை ஆதினம் ஆதிகுருமூர்த்தி திருக்கோவில் குருபூஜை

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உத்தரவிட்டாலும் அரசியல் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் அகற்றாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

உசிலம்பட்டிப் பகுதியில் பல்வேறு கண்மாய்கள் தூர்வாரப்பட்டாலும் சட்டமன்ற உறுப்பினரின் சொந்த கிராமத்திலுள்ள கண்மாய் தூர்வாரப்படாதது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

உசிலம்பட்டியில் நடைபயிற்சி செல்வோர் நலச்சங்கம் சார்பில் மரம் நடும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி கலந்துகொண்டு மரம்கன்றுகள் வைத்து தொடங்கிவைத்தார்.

உசிலம்பட்டி அரசுமருத்துவமணையில் ரூ 275 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள நிலையில் பூமிபூஜை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் நடைபெற்றது.

உசிலம்பட்டி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மந்தைமாரியம்மன், பாலவிநாயகர் கோவிலை புரணமைப்பு செய்து குடமுழுக்கு பூஜை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!