19 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
உலக செய்திகள்

அணுக்கரு இயற்பியல், மூலக்கூற்று இயற்பியல், நிறமாலையியல் போன்ற துறைகளில் பங்களிப்புக்களைச் செய்துள்ள, ஹைட்ரஜன் குண்டின் தந்தை எட்வர்ட் டெல்லர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 15, 1908).

குதூகலத்துடன் தொடங்கிய மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு…

மனிதநேயத்துடன் ஆற்றிய மருத்துவப் பணிக்காக நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சுவைட்சர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 14, 1875).

தேசிய இளைஞர் தினம், உலகப்புகழ் பெற்ற பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ள, பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 12, 1863).

அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற இராபெர்ட் உட்ரோ வில்சன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 10, 1936).

மரபுக்குறியீடு (genetic code) பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்து ஆராய்ச்சி செய்த நோபல் பரிசு பெற்ற ஹர் கோவிந்த் குரானா பிறந்த தினம் இன்று (ஜனவரி 9, 1922).

ஜெர்மனியில் முதல் செயல்பாட்டு சைக்ளோட்ரானைக் உருவாக்கிய நோபல் பரிசை வென்ற அணுக்கரு இயற்பியலாளர், வால்தெர் பொதே பிறந்த தினம் இன்று (ஜனவரி 8, 1891).

டியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியல், வேதியியல் அறிவியலாளர் அரால்டு கிளேட்டன் யுரே நினைவு தினம் இன்று (ஜனவரி 5, 1981).

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் இன்று (ஜனவரி 3, 1831).

பால்வெளி விண்மீன்களின் புறவடிவ வகைபாட்டு அமைப்புகளை உருவாக்கிய வில்லியம் வில்சன் மார்கன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 3, 1906).

அமெரிக்காவின் உச்ச உயர்வுப் பதக்கமான தேசிய அறிவியல் பதக்கத்தை வென்ற சிறந்த உலகக்கணித மேதை, பத்ம பூசன் எஸ்.ஆர்.ஸ்ரீனிவாச வரதன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 2, 1940).

கீழக்கரை முதல் ஐக்கிய அரபு அமீரகம் வரை “TRAVEL ZONE INTERNATIONAL TOURISM LLC”..

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற ”AMD LAW ASSOCIATES” வழக்கறிஞர் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி..

போஸ்- ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த அறிவியல் மாமேதை பத்ம விபூசன் சத்தியேந்திர நாத் போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 1, 1894).

பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்த, உலகின் முதல் நவீன வேதியியலாளர் இராபர்ட்டு வில்லியம் பாயில் நினைவு தினம் இன்று (டிசம்பர் 31, 1691).

அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் முதலாவது இயக்குநராகப் பணியாற்றிய, பத்ம விபூசண் பெற்ற கே.ஆர்.ராமநாதன் நினைவு தினம் இன்று (டிசம்பர் 31, 1984).

லட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் நினைவு தினம் இன்று (டிசம்பர் 30, 2013).

இஸ்ரோவை (ISRO) நிறுவிய, இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை, பத்ம பூசண் விக்ரம் சாராபாய் நினைவு தினம் இன்று (டிசம்பர் 30, 1971).

ஆல்பா செண்டாரியின் (Alpha Centauri) தொலைவை முதன்முதலில் கண்டறிந்த தாமசு ஜேம்சு எண்டர்சன் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 28, 1798).

விளிம்பு விளைவு என்றும் கண்டறிந்த இத்தாலியக் கணிவியலாளர், இயற்பியளாலாளர், பிரான்சிஸ்கோ மரியா கில்மாடி நினைவு தினம் இன்று (டிசம்பர் 28, 1663).

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!