19 February 2026
சென்னை, தமிழ்நாடு
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
முகப்பு
செய்திகள்
மாவட்ட செய்திகள்
மாநில செய்திகள்
கீழக்கரை செய்திகள்
உலக செய்திகள்
உலக செய்திகள்
உலக செய்திகள்
,
செய்திகள்
மின்சார வட்டவில் விளக்கு மற்றும் மணலிலும் நீரிலும் ஏற்படும் அதிர்வுகள் குறித்த ஆராய்ச்சி செய்த ஆங்கிலேய கணிதவியலாளர், இயற்பியலாளர், ஹெர்த்தா அயர்ட்டன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 28, 1854).
உலக செய்திகள்
,
செய்திகள்
மூளையில் நினைவு எவ்வாறு பதியப்படுகிறது என்பதை ஆய்வு செய்த நோபல் பரிசு பெற்ற, ஜெர்மன் நரம்பணுவியல் அறிவியலாளர், எட்வார்ட் மோஸர் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27, 1962).
உலக செய்திகள்
,
செய்திகள்
மோர்ஸ் தந்திக் குறிப்பு மற்றும் ஒற்றைக் கம்பி தந்தி முறை ஆகியவற்றைக் கண்டுபிடித்த, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் சாமுவெல் மோர்ஸ் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27, 1791).
உலக செய்திகள்
,
செய்திகள்
நிலநடுக்க ரிக்டர் அளவீடு அலகினைக் கண்டறிந்த அமெரிக்க இயற்பியலாளர் சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 26, 1900).
உலக செய்திகள்
,
செய்திகள்
கண்டுபிடிப்பாளர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும், சர்வதேச அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day) (ஏப்ரல் 26).
உலக செய்திகள்
,
செய்திகள்
சூரியனின் முக்கால் பகுதி நீரகத்தால் ஆனது எனவும் எஞ்சிய கால்பகுதி எல்லியத்தால் ஆனது எனவும் கண்டுபிடித்த ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் சர் வில்லியம் அண்டர் மெக்கிரியா நினைவு நாள் இன்று (ஏப்ரல் 25, 1999).
உலக செய்திகள்
,
செய்திகள்
வெப்பநிலையை அளக்க செல்சியஸ் அளவுகோலை நிறுவிய சுவீடிய இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆன்டர்ஸ் செல்சியஸ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 25, 1744).
உலக செய்திகள்
,
செய்திகள்
பெண் அனாஃபிலிஸ்(Anopheles) கொசு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது – உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) இன்று (ஏப்ரல் 25).
உலக செய்திகள்
,
செய்திகள்
மக்சியூதவ் தொலைநோக்கி வடிவமைத்த, ரஷ்யா ஒளியியல் பொறியாளர் திமீத்திரி திமித்திரியேவிச் மக்சூத்தொவ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 23, 1896)
உலக செய்திகள்
,
செய்திகள்
நீர்மட்டத்தை அளவிடும் முறைக்கு அடித்தளமிட்ட நெதர்லாந்து கணிதமேதை, ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 23, 1628)
உலக செய்திகள்
,
செய்திகள்
எதிர் புரோட்டானைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசினைப் பெற்ற எமிலியோ ஜி. சேக்ரே நினைவு நாள் இன்று (ஏப்ரல் 22, 1989).
உலக செய்திகள்
,
செய்திகள்
அணுகுண்டுகளின் தந்தை, அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர், ஜெ.இராபர்ட் ஓப்பன்ஹீமர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 22, 1904).
உலக செய்திகள்
,
செய்திகள்
அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடம் பூமி, மனிதனுக்குக் கொடுத்துள்ள வளங்கள் ஏராளம், அதற்கு நாம் என்ன திருப்பிக் கொடுத்திருக்கிறோம்? – உலக பூமி நாள் இன்று (Earth Day) (ஏப்ரல் 22).
உலக செய்திகள்
,
செய்திகள்
கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் மனித-கணினி, இந்தியக் பெண் கணித மேதை மேதை சகுந்தலா தேவி நினைவு தினம் இன்று (ஏப்ரல் 21, 2013).
உலக செய்திகள்
,
செய்திகள்
வானொலி மற்றும் தொலைக்காட்சி கம்பியற்ற தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு வித்திட்ட, நோபல் பரிசு பெற்ற ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர் கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 20, 1918).
உலக செய்திகள்
,
செய்திகள்
புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரை மேரி க்யுரி மற்றும் அவரது கணவர் பியரி க்யுரி கண்டுபிடித்த தினம் இன்று (ஏப்ரல் 20, 1898).
உலக செய்திகள்
,
செய்திகள்
யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய தினம் இன்று (ஏப்ரல் 20, 1972)
உலக செய்திகள்
,
செய்திகள்
அழுத்த மின் விளைவு மற்றும் புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரியக்க கண்டுபிடிப்புகளின் முன்னோடி, நோபல் பரிசு பெற்ற, பிரெஞ்சு இயற்பியலாளர், பியேர் கியூரி நினைவு தினம் இன்று (ஏப்ரல் 19, 1906).
உலக செய்திகள்
,
செய்திகள்
மனித குல வரலாற்றலே மிகவும் புகழ் பெற்ற சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 18, 1955).
உலக செய்திகள்
,
செய்திகள்
நோபல் பரிசு பெற்ற, ஒப்பந்த கோட்பாட்டு பொருளாதார நிபுணர் பென் ஹொம்ஸ்சுடொரோம் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 18, 1949).
பக்கங்கள்
« முந்தைய
1
…
89
90
91
92
93
…
132
அடுத்து »
Social Media Auto Publish
Powered By :
XYZScripts.com
error:
Content is protected !!