19 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
உலக செய்திகள்

மின் தொகுசுற்றின் முன்னோடி, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜாக் செயின்ட் கிளேர் கில்பி பிறந்த தினம் இன்று ( நவம்பர் 8, 1923).

ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்த, இந்தியாவிலேயே முதல் நோபல் பரிசு பெற்ற தமிழர், சர் சி.வி.இராமன் பிறந்த தினம் இன்று (நவம்பர் 7, 1888).

ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்த, இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற, மேரி கியூரி பிறந்த தினம் இன்று (நவம்பர் 7, 1867).

அணுத் துகள்கள் நிறையின் தோற்றம் குறித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பிரான்சுவா பரோன் எங்லெர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1932).

அணுக்கரு இயற்பியல் வல்லுநர் மற்றும் இயற்பியல் ஒலிம்பியாடு போட்டி பயிற்சியாளர் யொகானசு சூர்யா பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1963).

சூரியனின் நிறமாலைகள் (கொரோனா) பன்மடி இரும்பு மின்னணுக்களால் (Fe-XIV) உருவாகின்றன என்பதை கண்டறிந்த பெங்கித் எட்லேன் பிறந்த தினம் இன்று (நவம்பர் 2, 1906).

இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சர், இரும்பு மனிதர் பாரத ரத்னா, சர்தார் வல்லப்பாய் படேல் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 31, 1875).

உலகின் மிகவும் மிகவும் சக்திவாய்ந்த பெண், பெப்சியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO), பத்ம விபூசண் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 28, 1955).

மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845).

சூரியக் கரும்புள்ளி ஒன்றைச் சூரியனுக்கும் புதன் கோளுக்கும் இடையில் கண்டுபிடித்த சாமுவேல் என்றிச் சுகுவாபே பிறந்த தினம் இன்று (அக்டோபர் 25, 1789).

முதல் மின்காந்த தந்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய இயற்பியலாளர் வில்கெம் எடுவர்டு வெபர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1804).

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்ற பதத்தை பயன்படுத்தி லிஸ்ப் (Lisp) கணினி மொழியைக் அறிமுகப்படுத்திய ஜான் மெக்கார்த்தி நினைவு தினம் இன்று (அக்டோபர் 24, 2001).

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்த பத்ம விபூஷன் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1940).

மின் விளக்குகளில் முதல் முறையாக மெல்லிய டங்ஸ்டனாலான கம்பியினைப் பயன்படுத்தி X-கதிர் கூலிட்ஜ் குழாய் அமைத்த வில்லியம் டி கூலிட்ஜ் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 23, 1873).

மின்னணுக்கள் ஒளி அலைகளைப் போல குறுக்கீட்டு விளைவை உண்டாக்குகின்றன என்று கண்டுபிடித்த, நோபல் பரிசை வென்ற கிளிண்டன் ஜோசப் டேவிசன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 22, 1881).

டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் மற்றும் நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர் ஆல்ஃபிரட் நோபல் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 21, 1833).

நியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, அணுக்கரு இயற்பியலின் தந்தை சர் ஜேம்ஸ் சாட்விக் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 20, 1891).

குவாண்டம் விசையியல் சுழற்சியானது சார்புத்தன்மையின் விளைவால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்த, நோபல் பரிசை வென்ற பால் அட்ரியென் மாரிசு டிராக் நினைவு தினம் இன்று (அக்டோபர் 20, 1984).

அணுக்கருவை ஆல்பா சிதறல்களினால் கண்டுபிடித்தத, அணுக்கரு இயற்பியலின் தந்தை, நோபல் பரிசு பெற்றஎர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு நினைவு தினம் இன்று (அக்டோபர் 19, 1937).

சிறிய நட்சத்திரம் வெடித்து பிரகாசமான ‘சூப்பர் நோவா’ தோற்றுவிக்கும் என்று கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர், சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 19, 1910).

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!