19 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
உலக செய்திகள்

முதலில் மின்னஞ்சல் (MAIL) என்பதைக் கண்டுபிடித்த, மின்னஞ்சலின் தந்தை தமிழரின் பெருமைக்குரியவர் சிவா ஐயாதுரை பிறந்த தினம் இன்று (டிசம்பர் 2, 1963).

உலக நிலப்படத்தை உருவாக்கிய கிரார்துசு மெர்காதோர் நினைவு தினம் இன்று (டிசம்பர் 2, 1594).

பாலூட்டிகளுக்கிடையில் மரபணு தொடர்பு இருப்பதை நிரூபித்த அறிவியல் மேதை ஜே.பி.எஸ். ஹால்டேன் நினைவு தினம் இன்று (டிசம்பர் 1, 1964).

எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக எய்ட்ஸ் நாள் இன்று (டிசம்பர் 1).

உலகின் முதல் ரேடியோவை உருவாக்கியவர் மற்றும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய சர் ஜகதீஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று (நவம்பர் 30, 1859).

பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் யோகான் தோபியாசு மேயர் நினைவு தினம் இன்று (நவம்பர் 30, 1830).

ஒலியைப் பற்றிய டாப்ளர் விளைவைக் கண்டறிந்த, கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர் கிறிஸ்டியன் டாப்ளர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 29, 1803).

தனது கனவுகளில் தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகித்த பாரத்ரத்னா ஜே.ஆர்.டி.டாடா நினைவு தினம் இன்று (நவம்பர் 29, 1993).

உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற என்ரிக்கோ பெர்மி நினைவு தினம் இன்று (நவம்பர் 28, 1954).

விண்வெளிக் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட, பத்ம பூசண் விருது பெற்ற யஷ் பால் பிறந்த தினம் இன்று (நவம்பர் 26, 1926).

வியாழன் கோள் பற்றிய ஆய்வுக்கு புகழ்பெற்ற டச்சு கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர், வில்லெம் தெ சிட்டர் நினைவு தினம் இன்று (நவம்பர் 20, 1934).

அணுவில் எலக்ட்ரான்களின் இயக்கங்கள் மற்றும் அதன் தன்மைகளைக் கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற நீல்ஸ் போர் நினைவு தினம் இன்று (நவம்பர் 18, 1962).

மாணவர் எழுச்சியை நினைவூட்ட உலக மாணவர்கள் தினம் (International Students Day) தினம் இன்று (நவம்பர் 17).

தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்..

அலைச் சமன்பாட்டுக்கு தீர்வுகாண உதவும் டி ஆலம்பர்ட் சூத்திரம் கண்டறிந்த டி ஆலம்பர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 16, 1717).

முகிலறையைக் (Wilson cloud chamber) கண்டுபிடித்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சார்ல்சு தாம்சன் ரீஸ் வில்சன் நினைவு தினம் இன்று (நவம்பர் 15, 1959).

குழந்தைகள் தினம் – குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம் இன்று (நவம்பர் 14, 1889)

பகுவியல் என்ற பரந்த கணித அரங்கில் இருபதாவது நூற்றாண்டின் முதன்மை இந்தியக் கணித வல்லுனர், வி.கணபதி அய்யர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 10, 1906).

வேதியியல் எதிர்வினைகளைப் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்ற ரொனால்ட் ஜார்ஜ் ரேஃபோர்ட் நோரிஷ் பிறந்த தினம் இன்று (நவம்பர் 9, 1897).

உலக கதிரியக்க நாள் – வில்கெல்ம் இராண்ஜன் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு பெற்ற X- கதிர்களை கண்டுபிடித்த தினம் இன்று (நவம்பர் 8, 1895).

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!