20 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
உலக செய்திகள்

வான்கோள இயக்கவியலில் ஆய்வு செய்த பிரெஞ்சு வானியலாளர் ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே நினைவு நாள் இன்று (ஏப்ரல் 27, 1883).

மூளையில் நினைவு எவ்வாறு பதியப்படுகிறது என்பதை ஆய்வு செய்த நோபல் பரிசு பெற்ற, ஜெர்மன் நரம்பணுவியல் அறிவியலாளர், எட்வார்ட் மோஸர் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27, 1962).

மோர்ஸ் தந்திக் குறிப்பு மற்றும் ஒற்றைக் கம்பி தந்தி முறை ஆகியவற்றைக் கண்டுபிடித்த, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் சாமுவெல் மோர்ஸ் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27, 1791).

கண்டுபிடிப்பாளர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும், சர்வதேச அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day) (ஏப்ரல் 26).

நிலநடுக்க ரிக்டர் அளவீடு அலகினைக் கண்டறிந்த அமெரிக்க இயற்பியலாளர் சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 26, 1900).

சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் வியப்பூட்டும் கணிதத்தின் அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்த, தமிழக கணித அறிஞர் சீனிவாச இராமானுஜன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 26, 1920).

பெண் அனாஃபிலிஸ்(Anopheles) கொசு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது – உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) இன்று (ஏப்ரல் 25).

வெப்பநிலையை அளக்க செல்சியஸ் அளவுகோலை நிறுவிய சுவீடிய இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆன்டர்ஸ் செல்சியஸ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 25, 1744).

சூரியனின் முக்கால் பகுதி நீரகத்தால் ஆனது எனவும் எஞ்சிய கால்பகுதி எல்லியத்தால் ஆனது எனவும் கண்டுபிடித்த ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் சர் வில்லியம் அண்டர் மெக்கிரியா நினைவு நாள் இன்று (ஏப்ரல் 25, 1999)

நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்த, நோபல் பரிசு பெற்ற வானொலியின் தந்தை குலீல்மோ மார்க்கோனி பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 25, 1874).

ஈரிழை டி.என்.ஏ(DNA) வானது ஓரிழை ஆர்.என்.ஏ(RNA)வாக மாறுவதை கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிர்வேதியல் அறிஞர் ரோஜர் டேவிட் கோர்ன்பெர்க் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 24, 1947).

எக்ஸ் கதிர்களில் படிகங்களின் மூலம் ஏற்படும் விளிம்பு விளைவு பற்றிய கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற, ஜெர்மன் இயற்பியலறிஞர் மேக்ஸ் வோன் லாவ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 24, 1960).

விலங்குகளை அழிப்பது மனித இனத்தின் பாதுகாப்பை அழிப்பதற்கு சமம் – உலக ஆய்வக விலங்குகள் தினம் (World Lab Animal Day) (ஏப்ரல் 24)

ரமலான் தொடர்பாக கீழக்கரை துணை கண்காணிப்பாளர் தலைமையில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் கூட்டம்……

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயாருக்கு கொரோனா..சுகாதார துறை கட்டுப்பாட்டில் கோவில் பகுதி..

எதிர் புரோட்டானைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசினைப் பெற்ற எமிலியோ ஜி. சேக்ரே நினைவு நாள் இன்று (ஏப்ரல் 22, 1989).

அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடம் பூமி, மனிதனுக்குக் கொடுத்துள்ள வளங்கள் ஏராளம், அத‌ற்கு நாம் என்ன திருப்பிக் கொடுத்திருக்கிறோம்? – உலக பூமி நாள் இன்று (Earth Day) (ஏப்ரல் 22).

கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கேள்விகளுக்கு விடையளித்த, இந்தியக் பெண் கணித மேதை மேதை சகுந்தலா தேவி (ஏப்ரல் 21, 2013).

வாழும் வரை அன்பு கொண்டு பிறரை மதித்து வாழும் வாழ்க்கை முறை – கொரான வைரசால் இயற்கை மக்களுக்கு உணர்த்தும் பாடம் ஓர் தொகுப்பு

வானொலி மற்றும் தொலைக்காட்சி கம்பியற்ற தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு வித்திட்ட, நோபல் பரிசு பெற்ற ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர் கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 20, 1918).

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!