20 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
உலக செய்திகள்

கொரோனா… ஊரடங்கு… பசி… வெளிநாட்டு வாழ்க்கை…

எதிர்முனைக் (கேத்தோடு) கதிர்கள் மற்றும் அவற்றின் இயல்புகள சார்பான ஆராய்ச்சியிற்கு நோபல் பரிசு வென்ற பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட் பிறந்த நாள் இன்று (ஜூன் 7, 1862).

துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ள, இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் நினைவு நாள் இன்று (ஜூன் 7, 2008).

வருடு ஊடுருவு நுண்ணோக்கியின் (TEM) வடிவமைப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஹென்ரிச் ரோஹ்ரர் பிறந்த நாள் இன்று (ஜூன் 6, 1933).

மின்னோட்டமானி, கம்பியற்ற தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு வித்திட்ட, நோபல் பரிசு பெற்ற ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர் கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் பிறந்த நாள் இன்று (ஜூன் 6, 1850).

இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள் இன்று (ஜூன் 3, 1990).

மிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும், மருத்துவ செலவும் குறையும். உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) இன்று (ஜூன் 3).

“எட்டு” போடுகிறவனுக்கு “நோய்” எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி. 8 க்குள் ஒரு யோகா- சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி.

நடைமுறை இயந்திரங்களின் அடிப்படையாக உள்ள பெரும் புகழ் வாய்ந்த கார்னோட்வின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் பிறந்த தினம் இன்று (ஜூன் 1, 1796).

தனது வாழ்வினை தியாகம் செய்து பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள்- உலக பெற்றோர் தினம் இன்று (ஜூன் 1).

பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள் இன்று (மே 28, 1969).

அணுக்கரு பிளவு ஆற்றலை உருவாக்குய நோபல் பரிசு பெற்ற சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் பிறந்த தினம் இன்று (மே 27, 1897).

விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண், அமெரிக்க இயற்பியலாளர் சாலி கிறிஸ்டென் ரைடு பிறந்த தினம் இன்று (மே 26, 1951).

சூரியனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்ட நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் நினைவு நாள் இன்று (மே 24, 1543)

பாதரச-கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த ஜெர்மன் இயற்பியலாளர், டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் பிறந்த தினம் இன்று (மே 24, 1686)

கனத்த இதயத்துடனும்.. மன வலிமையையும் கொடுத்து கடந்து செல்லும் “ஈகை திருநாள்”…

திரிதடையம் கண்டுபிடிப்பு மற்றும் மீக்கடத்துதிறன் கோட்பாட்டினை சீர்செய்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை இரு தடவைகள் வென்ற ஜான் பார்டீன் பிறந்த தினம் இன்று (மே 23, 1908

மின்னோட்டத்தின் தூண்டலுக்கான கணித விதிகள், ஒளியியல் பண்புகளைக் கண்டறிந்த பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் நினைவு நாள் இன்று (மே 23, 1895).

முதல் மின்காந்தங்களை உருவாக்கி, நடைமுறை மின்சார மோட்டார், கால்வனோமீட்டரைக் கண்டுபிடித்த வில்லியம் ஸ்டர்ஜன் பிறந்த தினம் இன்று (மே 22, 1783).

உலகில் எங்காவது ஓரிடத்தில் இயற்கையை அழித்தாலும், அது மொத்த பல்லுயிரினம் கொண்ட இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் – உலக பல்லுயிர் பெருக்க நாள் (World Biodiversity Day) (மே 22).

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!