18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
உலக செய்திகள்

டி.என்.ஏயின் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்த நோபல் பரிசு வென்ற அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் டூயி வாட்சன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1928).

பால்வெளிகள் தம் மையத்தில் பாரியக் கருந்துளைகளைக் கொண்டுள்ளன எனும் கோட்பாட்டுக்குப் பெயர்பெற்ற ஆங்கிலேய வானியற்பியலாளர் டொனால்டு இலிண்டந்பெல் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 5,1935).

பெட்ரோல் எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜெர்மன் இயந்திரவியலாளர் கார்ல் பிரீட்ரிச் பென்ஸ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 4, 1929).

முதன் முறையாக நைட்ரஜனை (Nitrogen) திரவமாக்கிய சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ரவுல் பியேர் பிக்டே பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 4, 1846).

மடக்கை அட்டவணை கண்டுபிடித்த ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த கணிதவியலாளர், இயற்பியலாளர் ஜான் நேப்பியர் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 4, 1617).

மறைந்த ஜனாதிபதியையும் சிறப்பு விருந்தினராக சித்தரித்த ஊடகங்கள்… நிர்வாணமாக மக்கள் மத்தியில் அலையும் ஆசாமிகளை மறந்து ஒழுக்கத்துடன் இருப்பவர்களை நிர்வாணமாக்கிய ஊடகங்கள்.. வெறுப்புணர்வுக்கு எல்லை இல்லையா??.. அமீரக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கண்டனம்…

ஒழுங்கின்மைக்கு கோட்பாடு கண்ட ஆங்கில கணிதவியலாளர் டேம் மேரி லூசி கார்ட்ரைட் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 3, 1998)

விண்மீன்களின் கதிர்நிரல் பகுப்பாய்வு செய்த, ஜெர்மனி வானியற்பியலாளர்- எர்மன் கார்ல் வோகல் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 3,1841).

ராகேஷ் சர்மா சோயூஸ் வு-11 விண்கலத்தில் பயணித்து விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். (ஏப்ரல் 2,1984)

ஒற்றைக் கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் சாமுவெல் மோர்ஸ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 2, 1872).

இத்தாலியக் கணிவியலாளர், இயற்பியளாலாளர் பிரான்சிஸ்கோ மரியா கில்மாடி பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 2, 1618).

ஸ்டீவ் ஜாப்ஸ்ன் ஆப்பிள் நிறுவனம் தொடங்கப்பட்ட தினம் இன்று (ஏப்ரல் 1, 1976).

கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட தினம் இன்று (ஏப்ரல் 1, 2004)

ஒருவரை அறிவாளி/ முட்டாள் எனத் தீர்மானிப்பது யார்- உலக அறிவாளிகள்/ முட்டாள்கள் தினம் (ஏப்ரல் 1)

நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலிய மற்றும் ஆங்கிலேய இயற்பியலாளர் வில்லியம் லாரன்சு பிராக் பிறந்த நாள் இன்று (மார்ச் 31, 1890).

நாசாவின் மரைனர்-10 (Mariner-10) விண்கலம் முதன் முதலில் புதன் கோளை நெருக்கிய தினம் இன்று (மார்ச் 29, 1974).

ரஷ்ய வானியலாளர் கார்ல் பிரீட்ரிக் நோர் பிறந்த நாள் இன்று (மார்ச் 28, 1801).

வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் அறிவியலாளர் ஓட்டோ வாலெக் (Otto Wallach) பிறந்த தினம் இன்று (மார்ச் 27, 1847).

இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் இன்று (மார்ச் 27, 1845).

விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) நினைவு நாள் இன்று (மார்ச் 27, 1968).

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!