18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
உலக செய்திகள்

தொழில்நுட்பம் நம் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறது- தேசிய தொழில்நுட்ப தினம் (National technology day) ( மே 11)

குவாண்டம் மின்னியக்கவியலின் வளர்ச்சிக்கு பங்காற்றி நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் ரிச்சர்டு ஃபெயின்மான் பிறந்த தினம் இன்று (மே 11, 1918).

ஒளியின் அலைக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் பிறந்த தினம் இன்று (மே 10, 1788).

படிம குறைகடத்திச் சுற்று (CCD) உணரியைக் கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அமெரிக்க இயற்பியலாளர் ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் பிறந்த தினம் இன்று (மே 10, 1930).

19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலர்களில் ஒருவர், யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ நினைவு நாள் இன்று (மே 5, 1859)

பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் யோகான் தோபியாசு மேயர் பிறந்த தினம் இன்று (மே 5, 1752).

பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து பணியாற்றும் தீயணைப்புப் படையினர் – அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day) (IFFD).

சுறாக்கள் எப்படிப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்டன என்பதை ஆராய்ந்த சுறாப்பெண், யுஜினி கிளார்க் பிறந்த நாள் இன்று (மே 4, 1922).

ஆண்-பெண் வேறுபாட்டை குரோமோசோம் அடிப்படையில் நிறுவியவ அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி நெட்டி மரியா இசுட்டீவன்சு நினைவு நாள் இன்று (மே 4, 1912).

அவசியமில்லாத பயணத்தை தவிர்க்கவும்… கொரோனோ தொற்றை தவிர்க்கலாம்… விடுதலை சிறுத்தை கட்சி துபாய் மண்டல ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள்..

கொல்லங்கொண்டான் கிராமப் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்..

சர்வதேச கணித ஒலிம்பியாடு போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்ற ஈரானிய கணிதவியலாளர், ஃபீல்டுசு பதக்கம் வென்ற முதல் பெண்மணி மரியாம் மீர்சாக்கானி பிறந்த நாள் இன்று (மே 3, 1977).

உண்மைகளை வெளியிடுவதில் பத்திரிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் போன்றவற்றை விளக்கும், சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம் (World Press Freedom Day) (மே 3).

வாய்விட்டு சிரியுங்கள். நோயை விரட்டுங்கள் – உலக சிரிப்பு நாள் (World Laughter Day).

“KEEGGI” மற்றும் “BLACK & WHITE LUNGIEZ” இணைந்து நடத்திய ஒவியப் போட்டியில் முதல் சுற்றில் தகுதியானவர்கள் விபரம்…

உழைக்கும் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்த நாள், மே தினம் என்னும் சர்வதேச தொழிலாளர் தினம் (Labour Day) (மே 1)

கணித உலகத்திலேயே எல்லாக் காலத்திய கணித இயலர்களுக்கும் மேல்படியில் வைக்கப்படும் சிறந்த கணித வல்லுனர், கார்ல் பிரீடிரிக் காஸ் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 30, 1777).

டியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியல், வேதியியல் அறிவியலாளர் அரால்டு கிளேட்டன் யுரே பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 29, 1893).

பால்வெளியின் கட்டமைப்பையும் படிமலர்ச்சியையும் பற்றிய ஆய்வுக்காகவும் போக் உருண்டைகளின் கண்டுபிப்புக்காகவும் பெயர்பெற்ற டச்சு-அமெரிக்க வானியலாளர் பார்தோலோமியசு ஜான் பார்ட் போக் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 28, 1906).

வேலை தொடர்பான விபத்துகள், நோய்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சர்வதேச தொழிலாளர் நினைவு நாள் (ஏப்ரல் 28)

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!