18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
உலக செய்திகள்

அணுக்கரு பிளவு ஆற்றலை உருவாக்கிய, நோபல் பரிசு பெற்ற சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 18, 1967).

பல நட்சத்திர (Delta Orionis) நிறமாலையை ஆராய்ந்த போது விண்மீன்களிடை ஊடகம் இருப்பதை கண்டறிந்த யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 13,1936).

செயற்கை முறையில் புதிய கதிரியக்கத் தனிமங்களை கண்டறிந்து நோபல் பரிசு வென்ற, மேரி கியூரி மகள் ஐரீன் ஜோலியட் கியூரி பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 12, 1897).

இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் செயல்பாட்டில் மின் தூண்டலின் கணித கோட்பாட்டை முதன்முதலாக வரையறுத்த பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 11, 1798).

அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த, அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர், ஜாக் மா பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1964).

மின்காந்த அலைகளின் துகள்தன்மையை விளக்கும் காம்டன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதற்கு நோபல் பரிசு வென்ற, ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892).

முதலாவது முழுமையான எலக்ட்ரானியல் தொலைக்காட்சிப் பெட்டி பைலோ பார்ன்சுவர்த் என்பவரால் அமைக்கப்பட்ட தினம் இன்று (செப்டம்பர் 7, 1927).

நவீன அணுக் கோட்பாடு, அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்ட ஜான் டால்ட்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 6, 1766).

அணுவியல், இயந்திரவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்த லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 05,1906).

வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்கள் (ஆசிரியர் தினம்) – பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5, 1888).

ஐன்ஸ்டீன் வளையங்களை முதன்முதலில் கண்டுபிடித்த அமெரிக்க வானியற்பியலாளர், ஜேக்குவிலைன் எவிட் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 4, 1958).

மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்த, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர், ராஜேஸ்வரி சாட்டர்ஜி நினைவு தினம் இன்று (செப்டம்பர் 03,2010).

ஹைட்ரஜன் குமிழி அறை (Hydrogen Bubble chamber) கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க சோதனை இயற்பியலாளர் லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 01,1988).

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர், இயல்பியலாளர், பத்ம விபூசண் விருது பெற்ற எம். ஜி. கே. மேனன், பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 28, 1928).

சைக்ளோடான் மற்றும் யுரேனிய ஐசோடோப்பை பிரித்தெடுக்கும் முறைகளை கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 27, 1958).

ஜாம்ஷெட்ஜி கனவு கண்ட நீர்மின் திட்டம், உருக்காலைத் திட்டம் நிறைவேற்றிய இந்தியத் தொழிலதிபர், சர் தோரப்ஜி டாடா பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 27, 1859).

Placeholder

நவீன மின்காந்தவியல் தொழில்நுட்பத்தின் டைனமோவை கண்டுபிடித்த, அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளர், மைக்கேல் பரடே நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 25, 1867).

Placeholder

நிலைமின்னியலை வரையறுக்கும் கூலும் விதியை உருவாக்கிய சார்லசு அகஸ்டின் டெ கூலும் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 23, 1806).

சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் மற்றும் ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்திய இந்திய இயற்பியலாளர், அன்னா மாணி பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 23, 1918).

மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 19, 1924).

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!