09 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
செய்திகள்

பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்த, உலகின் முதல் நவீன வேதியியலாளர் இராபர்ட்டு வில்லியம் பாயில் பிறந்த தினம் இன்று (ஜனவரி 25, 1627).

இருபது வயதுக்குள்ளேயே கணிதத்தில் சாதனை படைத்த பிரான்ஸ் அறிவியலாளர் ஜோசப் லூயி லாக்ராஞ்சி பிறந்த தினம் இன்று (ஜனவரி 25, 1736).

வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day) இன்று (ஜனவரி 25).

வரும் தேர்தலில் தேமுதிக இருக்கும் அணி வெற்றி இருக்கும் – மதுரை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..

அமைச்சர்களை அவதூறாக பேசிய திமுக முன்னாள் பேச்சாளர் குடியாத்தம் குமரன் கைது .

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு பணி செய்ய வேண்டும் ;

அனுப்பானடி மின்நிலையத்தில் மது போதையில் ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் ஒருவர் உயிரிழப்பு.

நேதாஜி பிறந்த நாள் விழா:

திமுக கூட்டணிக்குள் நிச்சயமாக பிளவு ஏற்ப்படும் என அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரையில் பேட்டி .

சத்திரக்குடி அருகே கர்நாடகா சுற்றுலா வேன்- ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதல் கீழக்கரையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறுவர் சிறுமியர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.

தென் மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை நீட்டிப்பு.

சசிகலா பூரண உடல் நலம் பெற வேண்டி செக்கானூரணியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ரோட்டரி மாவட்டம் 3000
புதிய நிர்வாகிகள் அறிமுக விழா.

தமிழகத்தில் மாநில அரசு ஜி.எஸ்.டி வரியை பெட்ரோலுக்கு விதிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் கேள்விக்கு பதில்.

இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த இந்திய அணுக்கருவியலின் தந்தை, ஓமி பாபா நினைவு தினம் இன்று (ஜனவரி 24. 1966).

மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்த, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர், ராஜேஸ்வரி சாட்டர்ஜி பிறந்த தினம் இன்று (ஜனவரி 24, 1922).

இலங்கை கடற்படை தாக்குதலில்உயிரிழந்த மீனவர் உடல்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அஞ்சலி.

இந்திய கபடி அணியில் ராமநாதபுரம் வீரர்கள்நேபாளுடன் இறுதி ஆட்டம்தங்கம் வென்று சாதனை.

திமுக மகளிர் அணி செயலாளர் இராமநாதபுரம் வருகை… கீழக்கரை நிர்வாகிகள் சந்திப்பு…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!