01 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
மாவட்ட செய்திகள்

மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க பெயரை சூட்ட எந்தவொரு பரிசீலனையும் மாநில அரசிடமிருந்து இன்னும் பெறப்படவில்லை – விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்.

மதுரையில் குழந்தைகள் விற்ப்பனை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் மத்திய சிறையில் விசாரணை.

உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் சிறு நிறுவனங்களுக்கு அரசு மானியம்;தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

செங்கத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் உட்கட்சித் தேர்தல் மூன்று ஆண்டிற்கு ஒரு முறை தேசம் முழுவதும் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக மதுரை வடக்கு தொகுதிக்கான உட்கட்சித்தேர்தல் நடைபெற்றது .

பாளையங்கால்வாய் சாலையை சீரமைக்க தமுமுக மமகவினர் வலியுறுத்தல்.

ரேஷன் கடையில் முறைகேடை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் உடன் இணைந்து அப்பகுதி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முள்ளிப்பள்ளம் ஒன்றிய கவுன்சிலர் அதிமுகவிலிருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

பாசன கால்வாய்களை தூர் வாராததால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த மழைநீர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மதுரை மாநகராட்சி குடிநீர் திட்டம் (சிப்பம்-5) கருத்து கேட்பு க் கூட்டம் நடைபெற உள்ளது: ஆணையாளர் தகவல்:

நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்க கோரி, காங்கிரஸ் கட்சி போராட்டம்.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது. திருத்தப்பட்ட இலக்கு நிறைவு தேதி இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்.

171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன;ஆனாலும் தனியாருக்கு விற்கிறது அரசு ?சு. வெங்கடேசன் எம். பி கேள்விக்கு அமைச்சர் பதில் .

இராஜபாளையம் நகை தொழிலாளி. டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் உருவத்தை 0.480 மில்லி கிராமில் செய்து அசத்தல்.

பிரபஞ்ச மற்றும் விண்வெளி இயற்பியல் துறைகளில் பணி புரிந்த, பத்ம பூசண் விருது பெற்ற தமிழக இயற்பியலாளர், ரஞ்சன் ராய் டேனியல் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 11, 1923).

வெப்ப மின்னிரட்டையின் அமைப்பின் வடிவத்தை மாற்றி அமைத்த இத்தாலிய இயற்பியலாளர், மாசிடோனியோ மெலோனி நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 11,1854).

கலசப்பாக்கம் அருகே மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

புளியங்குடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும்; எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்..

நெல்லையில் மனித சங்கிலி போராட்டம்..

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வாய்ப்பு..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!