26 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
உலக செய்திகள்

புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரை மேரி க்யுரி மற்றும் அவரது கணவர் பியரி க்யுரி கண்டுபிடித்த தினம் இன்று (ஏப்ரல் 20, 1898).

யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய தினம் இன்று (ஏப்ரல் 20, 1972)

அழுத்த மின் விளைவு மற்றும் புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரியக்க கண்டுபிடிப்புகளின் முன்னோடி, நோபல் பரிசு பெற்ற, பிரெஞ்சு இயற்பியலாளர், பியேர் கியூரி நினைவு தினம் இன்று (ஏப்ரல் 19, 1906).

மனித குல வரலாற்றலே மிகவும் புகழ் பெற்ற சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 18, 1955).

நோபல் பரிசு பெற்ற, ஒப்பந்த கோட்பாட்டு பொருளாதார நிபுணர் பென் ஹொம்ஸ்சுடொரோம் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 18, 1949).

நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக (International Day for Monuments and Sites) நாள் இன்று (ஏப்ரல் 18)

பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்த, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் சான் பத்தீட்டு பெரென் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 17, 1790).

கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 17, 1756)

மரபணு மூலக்கூறு உயிரியல் மற்றும் எக்ஸ் கதிர் படிக வரைவி நிபுணர், ஆங்கில வேதியலாளர் மற்றும் உயிர் இயற்பியல் அறிஞர் ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 16,1958).

இன்று (11/04/2021) வெளியானது “KILAKARAI ANTHEM”…

ஆசு வானியல் கழகப் பொற்பதக்கம் வென்ற அமெரிக்க வானியலாலர் வில்லியம் வாலசு கேம்ப்பெல் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 11, 1862).

இந்தியத் தொழில்துறையின் முக்கியமானவர், பத்ம விபூசண் விருது பெற்ற ஜி.டி.பிர்லா பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 10, 1894)

சோதனைக் குழாய்க் குழந்தை பிறப்பு முறையைக் கண்டுபிடித்த, நோபல் பரிசு வென்ற, இங்கிலாந்து உயிரியலாளர் ராபர்ட் ஜெப்ரி எட்வர்ட்சு நினைவு நாள் இன்று (ஏப்ரல் 10, 2013).

இருபது வயதுக்குள்ளேயே கணிதத்தில் சாதனை படைத்த பிரான்ஸ் அறிவியலாளர் ஜோசப் லூயி லாக்ராஞ்சி நினைவு நாள் இன்று (ஏப்ரல் 10, 1813).

உடனடி காபி, வாஷிங்டன் காபி நிறுவனத்தை நிறுவிய ஜார்ஜ் வாஷிங்டன் நினைவு தினம் இன்று (மார்ச் 29, 1946).

ரஷ்ய வானியலாளர் கார்ல் பிரீட்ரிக் நோர் பிறந்த நாள் இன்று (மார்ச் 28, 1801).

Placeholder

துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய எதிர்மின்னிகளின் அலை இயல்பினைக் கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள் இன்று ( மார்ச் 19, 1987)

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சகோதரர் மறைவு..

மீக்கடத்துத்திறன் குறித்து ஆய்வு செய்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற லியோன் கூப்பர் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 28, 1930).

தேசிய அறிவியல் தினம் இன்று- ஆசியாவின் முதல் தமிழக (திருச்சி) நோபல் விஞ்ஞானி சர்.சி.வி ராமன் (C.V. Raman) ராமன் விளைவை உலகுக்கு அறிவித்த தினம் இன்று (பிப்ரவரி 28, 1928),

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!