சோழவந்தான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வாடிப்பட்டி ரோட்டில் அனுமதியில்லாமல் மதுபாட்டில் விற்றுக் கொண்டிருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர் அவர்கள் செய்த பொழுது கேட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் 32 என்று தெரியவந்தது அவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 32 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுபாட்டில் விற்றவர் கைது 32 மதுபாட்டில்கள் பறிமுதல்
எழுதியவர்: mohan October 24, 2020, 1:05 pm




You must be logged in to post a comment.