17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட மன்னர் கல்லூரி அருகில் மாநகர காவல்துறை சார்பில் புதிதாக செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது

திருப்பரங்குன்றம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட மன்னர் கல்லூரி அருகில் மாநகர காவல்துறை சார்பில் புதிதாக செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது

எழுதியவர்: mohan October 24, 2020, 12:13 pm

திருப்பரங்குன்றம் அருகில் உள்ள விளாச்சேரி செல்லும் வழியில் திருப்பரங்குன்றம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட மன்னர் கல்லூரி அருகில் மதுரை மாநகர காவல்துறை சார்பில் புதிதாக செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செக் போஸ்ட்டை நேற்று மாலை காவல்துறை துணை ஆணையர் சிவபிரசாத் திறந்து வைத்தார். உடன் திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் சிவராஜ் பிள்ளை, திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதனகலா உள்ளிட்ட காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!