வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பகுதியில் பொன்னை ஆறு உள்ளது. ஆந்திரா பகுதியில் மழை பெய்து வருவதால் அந்த பகுதி மழை நீர் பொன்னை ஆற்றில் வருவதையொட்டி வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் மலர் தூவினார். உடன் வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் இளைஞர் அணி தலைவர் ராகேஷ் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பொன்னை ஆற்றில் வெள்ளம் மலர் தூவினார் வேலூர் ஆட்சியர்
எழுதியவர்: mohan October 24, 2020, 11:50 am




You must be logged in to post a comment.