17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மோர்தானா அனணயிலிந்து நீர் வெளியேற்றம்

மோர்தானா அனணயிலிந்து நீர் வெளியேற்றம்

எழுதியவர்: mohan October 24, 2020, 11:08 am

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா பகுதியில் சிறிய அணை கட்டப்பட்டுள்ளது. இப்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரி, குளம் நிரம்பி வருகிறது. இந்நிலையில் மோர்தானா அணை நிரம்பி உள்ளது. இன்று முதல் 984 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது .

கே.எம்.வாரியார் வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!