தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில்
மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி பணிகள் துறையின் இயக்குனர் தென்மண்டலம் சரவணகுமார் தலைமையில் மாவட்ட அலுவலர் கல்யாணகுமார் முன்னிலையில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி ஆனது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து புறப்பட்டு எம்ஜிஆர் பேருந்து நிலையம் மாவட்ட நீதிமன்றம் .புதூர் வழியாக சென்று தல்லாகுளம் தலைமை தீயணைப்பு நிலையத்தில் நிறைவுபெற்றது இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் நிலைய அலுவலர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு பதாகை ஏந்தி சென்றது மேலும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.