18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் தமிழக காங்., தலைவர்.கே.எஸ்.அழகிரி பிறந்த நாள்.

ராமநாதபுரத்தில் தமிழக காங்., தலைவர்.கே.எஸ்.அழகிரி பிறந்த நாள்.

எழுதியவர்: mohan October 22, 2020, 11:56 am

இராமநாதபுரம் நகர் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் அரண்மனை கோட்டை வாசல் விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜெ. ரமேஷ் பாபு, மாவட்ட துணை தலைவர் முத்து கிருஷ்ணன், வட்டாரத் தலைவர் முன்னாள் ராணுவ வீரர் ராஜகோபால், நகர் காங்கிரஸ் தலைவர் டி.எம். எஸ்.கோபி உள்பர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!