வேலூர் எஸ்.பி. செல்வக்குமார் உத்தரவுப்படி பெங்களூருவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் ஆகியவற்றை பள்ளி கொண்டா டோல்கேட்டில் மினிலாரியை சோதனை செய்த போது கிடைத்தது.மினி லாரி மற்றும் புகையிலை பொருட்களை கைப்பற்றியதுடன் கடத்திய மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த அழகுராஜா (45)யையும் கைது செய்து நீதி மன்ற காவலுக்கு அனுப்பினர்.
பள்ளிகொண்டா டோல்கேட்டில் ரூ 30 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
எழுதியவர்: mohan October 20, 2020, 5:09 pm




You must be logged in to post a comment.