17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமானநிலைய வெப்ப மானி காலாவதியானதா ?. வெப்ப நிலை மாறுபடுதாக புகாா்

மதுரை விமானநிலைய வெப்ப மானி காலாவதியானதா ?. வெப்ப நிலை மாறுபடுதாக புகாா்

எழுதியவர்: mohan October 20, 2020, 12:15 pm

மதுரை விமான நிலைய வெப்ப மானி மதுரை மாநகர் மற்றும் மதுரை Aws வெப்பநிலையை விட அதிக வேறுபாடு உள்ளது..விமான நிலையத்தில் உள்ள வெப்ப மானி தினமும் 2 டிகிரி செல்சியஸ் கூடுதலாக காட்டுகிறது. மதுரை விமானநிலைய வெப்ப மானி அதனுடைய கால அளவு முடிந்து உள்ளதா என்று பார்க்க வேண்டும் அப்படி நீண்ட வருடங்கள் இந்த வெப்ப மானி பயன்படுத்த பட்டால் இதை மாற்றி புதிய வெப்ப மானி வைத்து வெப்பநிலை அளவுகள் எடுக்க வேண்டும் ..பெரும்பாலான நாட்கள் தமிழகத்தில் அதிக வெப்பநிலை இந்த பகுதியில் மட்டும் தவறாக பதிவாகிறது.. அதன் அருகில் உள்ள பகுதிகளின் வெப்ப மானி துல்லியமாக காட்டுகிறது..மதுரை விமான நிலைய வெப்ப மானி அளவுகள் தவறா அல்லது அதில் உள்ள சென்சார் தவறா என்று தெரியவில்லை. அதை விசாரித்து மாற்ற வேண்டும் என 58 கிராம இளைஞா் சங்கத்தின் சாா்பில் சௌந்திரபாண்டியன் கோாிக்கை விடுத்துள்ளாா்.இது தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியாிடம் கோாிக்கை மனு அளித்துள்ளாா்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!