17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை..

கீழக்கரையில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை..

எழுதியவர்: ஆசிரியர் January 21, 2017, 12:00 am

கீழக்கரையில் இரவு 10.30 மணி முதல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

தெற்கு அந்தமான் பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வினால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!