17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பசுவை காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளர்:

பசுவை காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளர்:

எழுதியவர்: mohan October 19, 2020, 10:47 am

மதுரை வைகை ஆற்றில் தடுப்பணை யில் தேங்கியுள்ள நீரில் அந்த வழியாக வந்த பசுமாடு ஒன்று தவறி விழுந்தது. அங்கு பணியில் இருந்த விளக்குத்தூண் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் துரை அவர்கள் மாடு காப்பாற்றமுயற்சித்த போது அவ்வழியாக வந்த இளைஞர்கள் உதவியுடன் பசுவை காப்பாற்றினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!