17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மா. கம்யூ. கட்சியின் நூறாவது ஆண்டு விழா:

மா. கம்யூ. கட்சியின் நூறாவது ஆண்டு விழா:

எழுதியவர்: mohan October 19, 2020, 10:30 am

மதுரை ஜீவா நகரில் மார்க்சீய கம்யூ. கட்சியின் நூறாவது ஆண்டு விழாவையையொட்டி, கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு, கட்சியின் வார்டு பொறுப்பாளர் எம். பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர். விஜயராஜன், கட்சிக் கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் பாண்டியராஜன், குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!