17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூரில் மக்கள் உரிமைகள் இயக்கம் பேரில் ரூ 38 லட்சம் மோசடி 2 பேர் கைது

ஆம்பூரில் மக்கள் உரிமைகள் இயக்கம் பேரில் ரூ 38 லட்சம் மோசடி 2 பேர் கைது

எழுதியவர்: mohan October 16, 2020, 5:23 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் மக்கள் உரிமைகள் இயக்கம் என்ற பெயரில் போலி நிறுவனம் இயங்கி வந்தது. இதன் நிர்வாகியாக அழிஞ்சிகுப்பம் லிவிங்ஸ்டன் மற்றும் அத்திமா குலம் சுதாகர் ஆகியோர் பொதுமக்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 38.5 லட்சத்திற்கு மேல் மோசடி செய்து உள்ளனர். இதுகுறித்து தாசில்தார் பத்பநாபன் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் 2 பேரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!