உசிலம்பட்டியில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை விழாவில் நகரத் தலைவர் எம்.மகேந்திரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மற்றும் பி.பி.சி மெம்பர் எஸ்.ஓ. ஆர் .இளங்கோவன் உறுப்பினர் படிவங்களை வழங்கினார். இவ்விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் விஜயகாந்தன். ஊடகப்பிரிவு ஜெயகணேஷ் .நகர நிர்வாகிகள் சந்திரசேகர். சின்னராஜா. முருகேசன் . மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டியில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
எழுதியவர்: mohan October 16, 2020, 11:41 am




You must be logged in to post a comment.