18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மறைந்த தமிழக மதச்சார்பற்ற ஜனதாதள மாநில பொதுச் செயலாளர் ஜான் மோசஸ் அவர்களின் 30-வது நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் படத்திறப்பு விழா :

மறைந்த தமிழக மதச்சார்பற்ற ஜனதாதள மாநில பொதுச் செயலாளர் ஜான் மோசஸ் அவர்களின் 30-வது நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் படத்திறப்பு விழா :

எழுதியவர்: mohan October 16, 2020, 11:32 am

மதுரை தெப்பக்குளம் அருகேதனியார் மஹாலில் நடைபெற்றது இவ்விழாவிற்கு, என்.எஸ்.கே நாகேந்திரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பேராசிரியர் ஜான் குமார் முன்னிலை வகித்தார் மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில் மறைந்த ஜான்மோசஸ் படத்தை திறந்து வைத்தார்.துணைத் தலைவர் காளப்பட்டி பொன்னுச்சாமி, மாநில செயலாளர்கள் எஸ்.எம்.செல்லப்பாண்டியன், பேராசிரியர் ஜான்குமார், மாநில செயலாளர், ஏஎஸ்பி சிவசுந்தரம். நிகழ்ச்சியின் முடிவில் ஜான்மணி பாரத் நன்றியுரை வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!