17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே பி அப்துல் கலாம் 89வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே பி அப்துல் கலாம் 89வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

எழுதியவர்: mohan October 15, 2020, 6:07 pm

முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் கவியரசு தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் செல்வகுமார் . செயற்குழு உறுப்பினர் ராமு , பொது குழு உறுப்பினர் சதிஸ் , மாரிமுத்து, அண்ணா நகர் பகுதி கழக செயலாளர் சேதுபதி கண்ணன் , தெய்வம் , 47வது வட்ட செயலாளர் செல்லப்பாண்டி 45வது வட்ட செயலாளர் சின்னயன் , தேவராஜ் , மேலமடை ஐயப்பன் , ராஜன்பாபுசுரேஷ் , சேக்அப்துல்லா .சின்னராஜ், அப்துல்ரஜாக், மாணவரணி செயலாளர் காளிஸ்வரன் , மணிகண்டபிரபு .ஆட்டோ புரட்சி செல்வம் , சின்னசாமி , பரசுராமன் , பிரபாகரன் , ஆகியோர் கலந்துகொண்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!