17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு செய்ய மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார்

நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு செய்ய மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார்

எழுதியவர்: mohan October 15, 2020, 4:28 pm

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த திரைக் கலைஞர் குஷ்பூ அவர்கள் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தபோது காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சியில்லாத கட்சியை எனப் பேசியுள்ளார் இதுகுறித்துமாற்றுத்திறனாளிகள் விரோத சட்ட விரோத மற்றும் தண்டனைக்குரிய தனது கருத்துக்கு வருத்தமும் மறுப்பு இதுவரை தெரிவிக்கவில்லை.இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மதுரை மாவட்ட தலைவர் நாகராஜன் அவர்கள் தலைமையில் நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு செய்ய மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!