17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் ரயில்வே பயண டிக்கெட்டை போலியாக விற்பனை செய்த 2 பேர் கைது

வேலூரில் ரயில்வே பயண டிக்கெட்டை போலியாக விற்பனை செய்த 2 பேர் கைது

எழுதியவர்: mohan October 15, 2020, 4:15 pm

வேலூரில் உள்ள ராமகிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனத்தில் போலீயாக ரயில் டிக்கெட்டுகள் விற்பனை செய்வதாக தென்னக ரயில்வே காவல்துறை தலைவர் பிரேந்திரகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அதிரடியாக நிறுவனத்தில் சோதனை செய்ததில் ஹரி சங்கர் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தாப்ஸ்குமார் மோசடியில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. அதனை அடுத்து 2 பேரையும் கைது செய்து ரூ 1.75 லட்சம் மதிப்பு டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!