17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயற்சி

கடையை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயற்சி

எழுதியவர்: mohan October 15, 2020, 12:46 pm

மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் சலவை தொழிலாளி பாண்டியனின் கடையை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் முன்பு பாண்டியன் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் ஆகிய 2 பேரும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி, காவல்துறையினர் விசாரணை.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!