18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காஞ்சிரங்குடி ஊராட்சியில் கிணறு அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது ……

காஞ்சிரங்குடி ஊராட்சியில் கிணறு அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது ……

எழுதியவர்: ஆசிரியர் October 14, 2020, 9:18 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள காஞ்சிரங்குடி ஊராட்சி கோகுல்நகர் கிராமத்தில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக இன்று 14.10.2020 கிணறு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டன.

இதில் திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் S.புல்லாணி மற்றும் துணை சேர்மன் சிவலிங்கம் தலைமையில், காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் A.முனியசாமி ஊராட்சி மன்ற துணை தலைவர் Y.பரிக்கா திருப்புல்லாணி கிழக்கு மாவட்ட கவுன்சிலர் K.ஆதித்தன் காஞ்சிரங்குடி ஒன்றிய கவுன்சிலர் R.கோவிந்தமூர்த்தி,  4வது வார்டு உறுப்பினர் K.சிவகாமி மற்றும் கோகுல்நகர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!