17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் பலத்த காற்று… மரம் சாய்வு..

கீழக்கரையில் பலத்த காற்று… மரம் சாய்வு..

எழுதியவர்: ஆசிரியர் October 14, 2020, 8:27 pm

இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை மெயின் ரோடு VAO அலுவலகத்தில் உள்ள் மரம் பலத்த காற்று வீசியதால் அலுவலக மேலேயுள்ள ஓட்டின் மேல் விழுந்தது.

இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை உடனடியாக. கீழக்கரை வட்டாட்சியர் வீர ராஜா உத்தரவின் பேரில் ஏர்வாடி தீயணைப்பு வீரர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர்.

கீழை நியூஸ் SKV. முகம்மது சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!