18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

எழுதியவர்: mohan October 14, 2020, 5:34 pm

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் மெட்ரிக் பள்ளி அரங்கில் வேலூர் , திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேடையில் 20 பள்ளி தாளாளர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் காட்பாடி அரசு மேல்நிலைப்பள் ளி பெற்றேர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ்ஆர்கே ஆப்பு காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன் சோளிங்கர் எம்எல்ஏ சம்பத் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமுவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் எம். ஆனந்தன் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!