18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் ஆட்டோ நிலைய தொழிலாளர் சங்கம் தொடக்கம்

நிலக்கோட்டையில் ஆட்டோ நிலைய தொழிலாளர் சங்கம் தொடக்கம்

எழுதியவர்: mohan October 14, 2020, 5:29 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மினி பஸ் ஸ்டாண்ட் அருகே தியாகி இமானுவேல் சேகரனார் ஆட்டோ நிலையம் தொழில் நலச்சங்கம் தலைவர் பாண்டி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பாலசுப்பிரமணி வரவேற்று பேசினார். செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். விழாவில் பெயர் பலகையும், உறுப்பினர் அட்டையும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்க சட்ட ஆலோசகர் சங்கர் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவின் துணைச் செயலாளர் முனியாண்டி , பொருளாளர் சுரேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் செல்வகுமார், காமாட்சி, நவநீதகிருஷ்ணன், பாண்டி, கார்த்திக் ,நாகேந்திரன், சந்தனகுமார் ,திருப்பதி, சுந்தரம், மகாலிங்கம் ,சிவகுமார், சரவணகுமார் ,மணிகண்டன், சரத்குமார் ,நாகேந்திரன், ராஜேந்திரன் , ராஜ்குமார், தங்கேஸ்வரன் , பாண்டித்துரை, செல்வகுமார், பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!