18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் அருகே மண்ணாடி மங்கலத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது

சோழவந்தான் அருகே மண்ணாடி மங்கலத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது

எழுதியவர்: mohan October 14, 2020, 10:48 am

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆன்லைன் மூலமாக நடந்தது முகாமிற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன் தலைமை தாங்கினார் பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி பால்பாண்டி மாவட்ட இணைச் செயலாளர் சேகர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மன்னாடிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பவுல் முருகன் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கிளை செயலாளர் திரு முருகன் வரவேற்றார் ஒன்றிய பொறுப்புக் குழு தலைவர் பசும்பொன் மாறன் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கி வைத்தார் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜிபி ராஜா உறுப்பினர் கார்டு வழங்கினார் இதில் பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜா என்ற பெரிய கருப்பன் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபில் ராஜா ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் தனலட்சுமி கண்ணன் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன் தனபால் நகரச் செயலாளர்கள் சோழவந்தான் முனியாண்டி வாடிப்பட்டி பிரகாஷ் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெற்றிச்செல்வன் மாவட்ட பிரதிநிதி பேட்டை கண்ணன் விவசாய அணி இராதாகிருஷ்ணன் முன்னாள் வார்டு உறுப்பினர்கள் எஸ் எம் பாண்டியன் தவமணி தென்கரை சோழராஜன் தேங்கா கடை கௌதம ராஜா உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஒன்றிய பிரதிநிதி காமேஸ்வரன் நன்றி கூறினர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!