17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அடுத்தவர் நிலத்தை வீடு கட்ட முயற்சித்தவர் தடுத்து நிறுத்திய உரிமையாளரை கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.

அடுத்தவர் நிலத்தை வீடு கட்ட முயற்சித்தவர் தடுத்து நிறுத்திய உரிமையாளரை கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.

எழுதியவர்: mohan October 13, 2020, 10:40 am

நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் பெரியகருப்பன்(65) இவருடைய மனைவிக்கு சொந்தமான இடத்தில் இதே பகுதியை சேர்ந்த குருசாமி, ஆறுமுகம், கண்ணன், செல்லப்பாண்டி ஆகியோர் கொட்டகை அமைத்து கட்டிட வேலைகள் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை தட்டிகேட்ட பெரியகருப்பன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பெரியகருப்பன் புகார் அளித்ததை தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்தனர்.

செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!