17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்விரோதம் காரணமாக தொழிலாளிக்கு அருவாள் வெட்டு

முன்விரோதம் காரணமாக தொழிலாளிக்கு அருவாள் வெட்டு

எழுதியவர்: mohan October 12, 2020, 2:56 pm

சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் இவர் சித்தாலங்குடி டாஸ்மார்க் கடையில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார் வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் வாட்ச்மேன் கொலை செய்த சம்பவம் எதிரொலியாக இவரை நிறுத்திவிட்டனர் நேற்றைய இரவு மர்ம நபர்கள் இவரிடம் வந்து பிராந்தி பாட்டில் கேட்டு தகராறு செய்துள்ளனர் இதில் மர்ம நபர்கள் கணேசனை கையில் அரிவாளால் வெட்டியுள்ளனர் காயம்பட்ட கணேசன் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!