17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை தெற்கு வடக்கு தொகுதிகளின் அரசியல் பயிலரங்கம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை தெற்கு வடக்கு தொகுதிகளின் அரசியல் பயிலரங்கம்

எழுதியவர்: mohan October 12, 2020, 2:49 pm

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை தெற்கு வடக்கு தொகுதிகளின் அரசியல் பயிலரங்கம்யானைக்கல் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது பயிலரங்கத்திற்கு தெற்கு தொகுதி தலைவர் தாஜுதீன் வடக்கு தொகுதி தலைவர் பகுருதீன் ஆகியோர் தலைமை வகித்தார்கள்….வடக்கு தொகுதி பொருளாளர் செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார்..கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, செயலாளர்கள் கமால் பாஷா, சிக்கந்தர், துணை தலைவர் சுப்பிரமணியன் பொருளாளர் வழ யூசுப், ஆகியோர் முன்னிலை வகித்தனர்…பயிலரங்கில்…மதுரை புறநகர் மாவட்ட தலைவர் ஜியாவுதீன்,இந்தியா 2020 என்ற தலைப்பிலும்!கட்சியின் மாநில பேச்சாளர் பிலால் தீன், நமது கட்சியின் சேவையே! இன்றைய தேவை! என்ற தலைப்பிலும் விளக்க உரை நிகழ்த்தினார்கள்…இறுதியாக…எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெற்கு தொகுதி செயலாளர்..எம்.பி.பாஷா நன்றி கூறினார்..நிகழ்ச்சியில் தொகுதி வார்டு கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்…

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!