17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் வேன் மோதியதில் பைக்கில் வந்த இளைஞர் உயிரிழப்பு

காட்பாடியில் வேன் மோதியதில் பைக்கில் வந்த இளைஞர் உயிரிழப்பு

எழுதியவர்: mohan October 12, 2020, 11:17 am

வேலூர் அடுத்த காட்பாடி தாராபடவேடு விஏஓ அலுவலகம் எதிரில் இன்று காலை வண்டறந்தாங்கல் அம்பேத்கார் நகரை சேர்ந்த ரகு வேலைக்காக பைக்கில் சென்ற போது பின்னால் வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!