17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை-சென்டர் மீடியன் ஓரங்களில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை

மதுரை-சென்டர் மீடியன் ஓரங்களில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை

எழுதியவர்: mohan October 12, 2020, 11:09 am

மதுரை ஹார்விப்பட்டி முதல் திருநகர் வரை சாலை நடுவே உள்ள சென்டர் மீடியன் ஓரங்களில்குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டி முதல் திருநகர் வரை சாலை நடுவே உள்ள சென்டர் மீடியன் ஓரங்களில் மண் குவிந்து உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி விழும் சூழ்நிலை உள்ளது.எனவே விபத்து ஏற்படும் முன் உடனடியாக மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழை நியூஸூக்காக மதுரை கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!