17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு பலகை..பயணிகள் மகிழ்ச்சி

மதுரை விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு பலகை..பயணிகள் மகிழ்ச்சி

எழுதியவர்: mohan October 9, 2020, 5:35 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தகவல் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் இதற்கு முன் ஆங்கிலம் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால் பயணிகள் பார்வையாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.தற்பொழுது தமிழ் மொழிக்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து பயணிகள் மற்றும் பயணிகளை வரவேற்க வரும் பார்வையாளர்களுக்கு படிக்க வசதியாக அமைந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!