17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பிரபல நகைகடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் பிரபல நகைகடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

எழுதியவர்: mohan October 9, 2020, 5:19 pm

மதுரையில் பிரபல நகை கடையான SNJ ஜூவல்லரியின் உரிமையாளர் ரெங்கநாதன் கடன்தொல்லை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை – திலகர் திடல் காவல்துறை விசாரணை.கொரோனா ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாத நிலையில் நகைகடை பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!