17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தாலுகா நாயிப்(துணை)காஜியாக மின்ஹாஜியார் பள்ளி ஜமாஅத் தலைவர் தேர்வு!

கீழக்கரை தாலுகா நாயிப்(துணை)காஜியாக மின்ஹாஜியார் பள்ளி ஜமாஅத் தலைவர் தேர்வு!

எழுதியவர்: ஆசிரியர் October 9, 2020, 4:34 pm

கீழக்கரை தாலுகா நாயிப்(துணை)காஜியாக மின்ஹாஜியார் பள்ளி ஜமாஅத் தலைவர் மௌலவி,M.சாகுல் ஹமீது ஆலிம் பாக்கவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை நியமனம் மாவட்ட அரசு காஜி மௌலவி,V.V.A. சலாஹுத்தீன் ஹழ்ரத் வெளியிட்டுள்ளார்.

.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!